Map Graph

அமைதியின் அரசி அன்னை மரியா கோவில் (திருவனந்தபுரம்)

அமைதியின் அரசி அன்னை மரியா பெருங்கோவில் என்னும் சீரோ-மலங்கரை கத்தோலிக்க வழிபாட்டிடம் இந்தியாவில் கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரம் நகர்ப் பகுதியான பாளயத்தில் அமைந்துள்ளது. கேரளாவில் உள்ள எட்டு துணைப் பெருங்கோவில்களுள் இதுவும் ஒன்று.

Read article
படிமம்:Queenofpeacebasilica.jpgபடிமம்:India_Kerala_location_map.svg